நயன்தாராவும், 50 முத்தங்களும்!

By Staff

Nayanatara with Vishal
சத்யம் படத்தில் இடம் பெறும் ரொமான்டிக்கான பாடல் காட்சி ஒன்றில், விஷாலுக்கு 50 முத்தங்களை அள்ளித் தந்து பரவசப்படுத்தியுள்ளாராம் நயனதாரா.

விஷால் - நயனதாரா இணையில் உருவாகியிருக்கும் சத்யம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் கதை, விஷாலின் கெட்டப் ஆகியவற்றையும் தாண்டி நயனதாராவின் கவர்ச்சிதான் இந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதுவரை எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு இப்படத்தில் கவர்ச்சிகரமாக நயனதாரா நடித்துள்ளாராம். குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் படு ரொமான்டிக்காக நயனதாரா நடித்துள்ளதாக கூறுகிறார்கள்.

அந்தப் பாடல் காட்சியில் விஷாலுக்கு நயனதாரா 50 முத்தங்கள் கொடுத்துள்ளாராம். கிட்டத்தட்ட பாடல் முழுவதும் முத்த மழையாக இருக்குமாம்.

விஷால் வீடு தேடி வந்து தனது காதலைச் சொல்ல முயற்சிக்கிறாராம் நயனதாரா. ஆனால் அந்த நேரம் பார்த்து கரன்ட் போய் விடுகிறதா (அதானே!). இதையடுத்து விஷாலுடன் காதல் விளையாட்டில் ஈடுபடுகிறார் நயனாரா. இப்படிப் போகிறதாம் அந்தப் பாட்டு.

ரொம்ப ரொமான்டிக்கா இருக்கே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X