ஸ்ரீதேவி மகள் ஹீரோயின்!

By Staff

Sridevi with daughters Jhanavi Kapoor
இந்திய சினிமாவில் முன்னணி நாயகியாகக் கொடி கட்டிப் பறந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி விரைவில் கதாநாயகியாக தனது திரையுலகப் பயணத்தைத் துவங்குகிறார்.

எம்ஜிஆருடன் நம்நாடு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடிப்பில் கலக்கியவர் ஸ்ரீதேவி.

சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை 1996-ல் திருமணம் செய்து மும்பையில் குடியேறினார்.

ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் ஜானவியை கதாநாயகியாக்குகிறார்.

நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனிக்கு ஜானவியை ஜோடியாக்க ஸ்ரீதேவி முடிவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு வாக்கில் இந்த ஜோடி திரையுலகில் கால் பதிக்கிறது. இப்போதிலிருந்தே மகளுக்கு நடனம், நடிப்பு எல்லாவற்றையும் சொல்லி கொடுக்கும் ஸ்ரீதேவி, பொருத்தமான கதையைத் தேடி வருகிறார்.

சமீபத்தில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த விழாவில் நடிகை ஸ்ரீதேவி மகளுடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X