பேயை நம்பும் சாயா!
சாயா சிங்குக்கு பேய்கள், ஆவிகள் மீது நிறைய நம்பிக்கை உள்ளதாம். இதன் காரணமாக ஆனந்தபுரத்து வீடு படத்தில் ஈடுபாட்டுடன் நடிக்க முடிந்ததாம்.
சாயா சிங், நந்தா இணைந்து நடித்துள்ள படம் ஆனந்தபுரத்து வீடு. நாகா இயக்கியுள்ளார். ஷங்கர் தயாரித்துள்ளார். ஆவிகள், பேய் தொடர்பான படம் இது.
இப்படத்தில் சாயா சிங் ஈடுபாட்டுடன் நடித்துள்ளாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், அடிப்டையில் இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை உள்ளது. பேய்கள், ஆவிகள் உள்ளன.
இப்படத்தின் கதை மிகவும சிறப்பானது. அதனால்தான்கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார் சாயா.
Comments


Click it and Unblock the Notifications