உண்மையில் எனக்குப் பிகினி பிடிக்காது - கீர்த்தி சாவ்லா

பிகினி உடை நாயகிகள் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளவர் கீர்த்தி சாவ்லா. ஸ்வேதா படத்தில் அழர் பிகினியில் வருகிறார்.
ஆனால் உண்மையில் அவருக்கு நீச்சல் உடை என்றாலே பிடிக்காதாம். படத்தின் அறிமுகக் காட்சி என்பதால் பிகினி அணிந்து ஸ்வேதாவில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இல்லாவிட்டால் நடித்திருக்க மாட்டாராம்.
தேவையான கவர்ச்சிக்கு நான் எப்போதும் ஆட்சேபனை சொல்லியதில்லை. ஆனால் தேவையி்ல்லாமல் புகுத்தப்படும் கவர்ச்சிக் காட்சிகளை நான் ஆதரிக்க மாட்டேன் என்றும் கூறுகிறார் கீர்த்தி.
தமிழில் தற்போது திருமதி தமிழ், நினைவில் நின்றவள் என இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் கீர்த்தி.
Comments


Click it and Unblock the Notifications