நடிகை விந்தியா தனது விவாரத்து வழக்கில் குடும்ப நல கோர்ட்டில் ஆஜரானார்.

விந்தியாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கணவர் கோபி. ஆனால் விந்தியாவோ கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகக் கூறி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி ராமலிங்கம் முன்பு நடந்தது. அப்போது விந்தியா, கோபி இருவருமே கோர்ட்டில் ஆஜராயினர்.
வழக்கை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு வழக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார் நீதிபதி.
Comments


Click it and Unblock the Notifications