சேனலுக்கு நோ சொன்ன ரம்பா!

ரம்பாவுக்கும் அந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது.
சமீபத்தில் அவருக்கு ஒரு இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. எல்லாம் அவர் சமீபத்தில் நடித்த குயிக் கன் முருகன் படத்தின் பலன்தான்.
இந்தப் பட வாய்ப்பு வந்ததும், கைவசமிருந்த சின்னச் சின்ன படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீட்களை ரத்து செய்துவிட்டாராம் ரம்பா. வாங்கிய அட்வான்ஸ்...? அதை என்றைக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.. கொடுத்தவர்களும் பெரும்பாலும் வாங்குவதில்லை!
இடையில் ஒரு பிரய சேனல் பெரிய தொகை சம்பளத்துடன் ரம்பாவிடம் பேசப் போனதாம். அவர்களிடம் 'இப்போ என் ரேஞ்சே வேற. இமேஜ் கெட்டுப் போயிடும்.. வேணாம்' என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.
Comments


Click it and Unblock the Notifications