Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அனுஷ்காவுக்கு கோவில் கட்ட முயற்சி!
முன்பு குஷ்புவுக்குக் கோவில் கட்டினார்கள். ஆனால் அவர் தமிழக பெண்களின் கற்பு குறித்து தனது வாய் முத்துக்களை உதிர்த்ததும், அவரது வீட்டுக்கு முன்பு துடைப்பம், செருப்புகளுடன் திரண்டார்கள். பெரும் போராட்டங்களும் வெடித்தது.
பின்னர் சமீபத்தில் நமீதாவுக்கும் கோவில் கட்ட ஒரு குரூப் கிளம்பியது. ஆனால் இப்போது கோவில் கட்டுவார்கள், பின்னர் வேறு மாதிரியாக கவனிப்பார்கள் என்று பயந்த நமீதா, அந்த முயற்சிக்குத் தடை போட்டு விட்டார்.
இந் நிலையில் இப்போது அனுஷ்காவுக்குக் கோவில் கட்ட சென்னையைச் சேர்ந்த சிலர் துடித்து வருகிறார்களாம். தெலுங்கில் முன்னணியில் இருக்கும் அனுஷ்கா இப்போது அருந்ததி படம் மூலம் தமிழில் பிரபலமாகி விட்டார். வேட்டைக்காரன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
அதில் அவரது கவர்ச்சிகரமான ஸ்டில்களைப் பார்த்த சிலர் கோவில் கட்ட கிளம்பியுள்ளனர். இதற்காக சட்டுப்புட்டென்று ஒருசங்கத்தை ஆரம்பித்து, அனுஷ்காவை அணுகி கோவில் கட்ட பெர்மிஷன் கேட்டுள்ளனர்.
ஆனால் அனுஷ்கா அதெல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டார். இதனால் கோவில் கட்டத் துடித்துக் கொண்டிருப்பவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனராம்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!