தமிழ்ல ஜெயிச்சாதான் முழு ஹீரோயின்!

By Staff

Haripriya
தமிழ்தான் ஒரு நடிகைக்கான முழு அங்கீகாரத்தைத் தருகிறது. அதனால் தமிழில் ஜெயிப்பதுதான் என் லட்சியம் என்கிறார் நடிகை ஹரிப்பிரியா.

கனகவேல் காக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், கன்னடத்தைச் சேர்ந்த ஹரிப்பிரியா.

தன் தமிழ்ப் பிபரவேசம் குறித்து அவர் இப்படிக் கூறுகிறார்:

பாக்கெட் மணிக்காக சும்மா ஜாலியா விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது 'துளு' படத்தில் நடிக்க வாய்பு கிடைத்தது. நடிச்சேன். திரும்பவும் படிப்பைத் தொடர்ந்தபோது ஒரு கன்னட இயக்குனர் என்னைப் பார்த்து, நீங்க நடிச்ச 'துளு' படத்தைப் பார்த்தேன். நீங்க தான் என் படத்துல கதாநாயகி என்றார்.

மளமளவென்று 4 படம் கன்னடத்தில் பண்ணிட்டேன். நாலுமே சூப்பர் ஹிட். என்னதான் இருந்தாலும் தமிழ்ல ஜெயிச்சாதான் முழுமையான ஹீரோயின்னு சொன்னங்க.

சரி, அதையும் முயற்சி பண்ணி பார்க்கலாமேன்னு கிளம்பிட்டேன். படத்தில் எனக்கு துடுக்கான பெண் பாத்திரம். நிஜத்திலும் அப்படித்தான் என்பதால் கஷ்டமில்லாமல் நடித்திருக்கேன் என்கிறார் ஹரிப்பிரியா.

சரி, பிரியா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X