'ஓவர்' செலவு வைக்கும் இலியானா: புலம்பும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்

By Siva

Ileana
நடிகை இலியானா 1 கோடி சம்பளத்தை வாங்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் படபிடிப்பின்போது தயாரிப்பாளர்கள் பாக்கெட்டுகளை காலியாக்கும்வகையில் ஏகப்பட்ட செலவுகளை வைத்து கலக்கி வருகிறாராம்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. தற்போது தமிழில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்த கேடி நாயகியை படத்தில் நடிக்கை வைக்க வேண்டும் என்றால் கோடி கொடுக்க வேண்டும். சரி கோடி கொடுத்தாச்சு அம்மணி ஒழுங்காக படத்தை நடித்து முடித்துக் கொடுப்பார் என்று நினைத்தால் தவறு.

கோடியை வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்வார். படபிடிப்புக்கு வரும்போது கூடவே 6 பேரை அழைத்து வருகிறாராம். அவர்களுக்கான பயணச் செலவு, தங்கும் வசதி, உணவு என எல்லா செலவுகளையும் தயாரிப்பாளர்கள் தான் ஏற்க வேண்டுமாம். அவர்கள் அனைவரும் 5 ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவார்களாம். அவர்கள் தங்க ரொம்ப எல்லாம் இல்லை வெறும் 3 அறைகளை புக் செய்தால் போதும் என்கிறாராம் இலியானா.

நடு அறையில் இலியானாவும், மற்ற 2 அறைகளில் உதவியாளர்கள் தங்குகிறார்களாம். அம்மணி வைக்கும் செலவைப் பார்த்து தயாரிப்பாளர்கள் நொந்து போயுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X