கூகுளில் 3 கோடி முறை தேடப்பட்ட நமீதா!!

உலகின் முதல் நிலை சர்ச் எஞ்ஜின் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை என்ற பெருமைதானாம் அது.
இந்த ஆண்டில் இதுவரை மட்டும் அவரை 3 கோடி பேர் கூகுளில் தேடியுள்ளார்களாம்.
இந்தியில் கேத்ரீனா கைப், சல்மான் கான் ஆகியோர் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.
நமீதாவுக்குப் பிறகுதான் ஐஸ்வர்யா ராய் மற்றும் கரீனா கபூர் போன்ற உலகப் பிரபலங்களே வருகிறார்கள்
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை கூகுள் நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதன்படி நமீதாவை மட்டுமே 3 கோடி பேர் வலைதளத்தில் படங்களாக, செய்திகளாகத் தேடியுள்ளனர்.
இவருக்கு அடுத்து வரும் 10 இயங்களில் வேறு எந்த தென்னிந்திய நடிக்களும் வரவில்லை. ஐஸ்வர்யா ராய்க்கு 4வது இடம்தான் கிடைத்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications