வித்யா பாலனின் 'பலான பட' அனுபவம்!!

என்னது வித்யா பாலன் நீலப்படம் பார்த்தாரா?
ஆம்... வித்யாவுக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை. 'இந்த ப்ளூ பிலிம் ப்ளூ பிலிம் என்கிறார்களே... அதை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்', என்று.
இதற்காக தனது நெருக்கமான ஒருவரிடம் சொல்லி ஒரு சிடியை வாங்கிவிட்டார். வீட்டுக்குப் போய் அறைக் கதவைச் சாத்திக் கொண்டு, டிவிடி ப்ளேயரில் ஓடவிட்டாராம்.
முதல்காட்சியைப் பார்த்ததுமே அவருக்கு குமட்டிக் கொண்டு வந்ததாம். உடனே, அதை நிறுத்தி, சிடியை எடுத்து குப்பையில் போட்டுவிட்டாராம். "ஆண்களுக்கு இது பிடித்திருக்கலாம். ஆனால் எனக்குப் பிடிக்கவே இல்லை. இதையெல்லாம் எப்படித்தான் எடுக்கிறார்களோ" என்று தன் அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார் வித்யா பாலன்.
பெண்கள் இல்லாமல் இந்த மாதிரி படமே எடுக்க முடியாதே...!
Comments


Click it and Unblock the Notifications