ஏமாற்றி விட்டார் பூபதி பாண்டியன்-ஸ்ரேயா ரெட்டி கோபம்

விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருந்தார் இயக்குநர் பூபதி பாண்டியன். இதற்காக விஷாலின் சொந்தப் பட நிறுவனமான ஜிகே பிலிம் கார்ப்பரேஷனில் அவர் அட்வான்ஸும் பெற்றிருந்தாராம்.
இந்த நிலையில் அந்தப் படத்தின் கதையை திடீரென்று ஆர்யாவுக்கு சொல்லி அவரது ஒப்புதலையும் பெற்றுவிட்டாராம். விஷயம் தெரிந்ததும், ஜிகே பிலிம் கார்ப்பரேஷன் நிர்வாகியும் விஷாலின் அண்ணியுமான ஸ்ரேயா ரெட்டி கொதித்துப் போயுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications