ஷ்ரியா-ஆர்யாவின் 'சிக்கு புக்கு'

By Staff

Shreya
மறைந்த ஜீவாவின் உதவியாளர் மணிகண்டன் இயக்கப் போகும் முதல் படமான சிக்கு புக்கு படத்தில் ஆர்யாவும், ஷ்ரியாவும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இவர்களுடன் ப்ரீத்திகாவும் புதுமுகமாக இதில் அறிமுகமாகிறார். மூன்று பேரும் சம்பந்தப்பட்ட முதல் கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

ஆர்யாவும், ப்ரீத்திகாவும் இணைந்து ஆடிப் பாடிய பாடல் ஒன்றை பிரமாண்டமாக படமாக்கியுள்ளனர். இதற்காக மும்பையிலிருந்து 80 டான்சர்களை அழைத்து வந்து ஆட வைத்துள்ளனர். காரைக்குடியில் வைத்து இந்தப் பாடலை 25 நாட்களுக்கும் மேல் படமாக்கினராம்.

ரேகா சின்னி பிரகாஷ் நடன வடிவமைத்துள்ளார். லெஸ்லி லூயிஸ், ஹரிகரன் இசையமைத்துள்ளனர்.

அது என்ன சிக்கு புக்கு என்று மணிகண்டனிடம் கேட்டோம். அதற்கு அவர், இது ஒரு ரொமான்டிக் மற்றும் இசை கலந்த சப்ஜெக்ட். முழுக்க முழுக்க என்டர்டெய்ன்மென்ட் நிறைந்த கதை. ஜீவா டைப் படமாக இது இருக்கும்.

ஜீவாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான குருதேவ் கேமராவைக் கையாளுகிறார் என்றார்.

தற்போது ஊட்டி, குன்னூர் பக்கம் ஜிக்கு புக்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் இரண்டு பாடல்களை ஷூட் செய்வதற்காக ஆஸ்திரியாவுக்குப் பறக்கவுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X