அந்த மாதிரி ரோல்தான் பண்ணச் சொல்றாங்க...! - ஹாசினி

By Staff

Hashini with Vishwa
முதல் படம் வேள்வியில் காமக் கொடூரன்களால் வேட்டையாடப்பட்டு பின்னர் அவர்களை வேட்டையாடுகிற பெண்ணின் பாத்திரத்தில் நடித்ததால், என்னை அதே போன்ற வேடங்கள் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என சிணுங்குகிறார் நடிகை ஹாசினி.

வேள்வி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹாசினி. மூன்று காமுகர்களால் பலாத்காரம் செய்யப்படும் ஒரு பெண், பின்னர் தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கிய அனைவரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொல்வது போன்ற பாத்திரத்தில் நடித்து பரபரப்பேற்படுத்தினார்.

இந்நிலையில் நிருபர்களைச் சந்தித்த ஹாசினி தனது திரையுலக அனுபவம் குறித்து கூறியதாவது:

வேள்வி படத்தில் ஹீரோவை பலாத்காரம் செய்வது போன்ற காட்சியில் நடித்ததற்கு எதிர்ப்பும், ஆதரவும் மாறி மாறி வருகின்றன. இது நல்லதா கெட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் எதிர்பார்த்ததுதான்.

இப்படி நடிக்க மாட்டேன், அப்படி நடிக்க மாட்டேன் என்று எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்ற முடிவோடுதான் நடிக்க வந்திருக்கிறேன். காரணம் அந்த நிலையிலும் நான் இல்லை. தற்போது திரு.நா, மேதை படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன்.

வேள்வி படம் பார்த்தவர்கள் பிரச்னைக்குரிய கேரக்டர்களில் நடிக்க கேட்டு வருகிறார்கள். ஒரு படத்தில் அந்த மாதிரி நடித்தால் எல்லா படத்திலும் அப்படியே நடிக்க முடியுமா?

எல்லா படத்திலும் ஹீரோவை நான் கற்பழிப்பது போல நடித்தால் நன்றாகவா இருக்கும்? என்று கேட்கிறார் ஹாசினி.

என்னத்தச் சொல்றது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X