தமிழுக்கு வரும் பாட்னா அழகி குஷி கிருஷ்ணா!

ஃபோர்ட்போலியோவைக் காட்டிய கையோடு 2 படங்கள் ஒப்பந்தமாகியிருக்கின்றன இந்த பீகார் ஃபிகருக்கு (சும்மா ஒரு ஃப்ளோல வந்துடுச்சிங்க!!)
குஷி, 2006-ம் ஆண்டு ஃபேஷன் ஷோவில் பாட்னா அழகியாகத் தேர்வானவர்.
வந்த வேகத்தில் இரு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் குஷி கிருஷ்ணா. விரைவில் அந்தப் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்கிறார் குஷி.
பாட்னாகாரருக்கு அப்படியென்ன தமிழ்ப்படங்களின் மீது காதல்?
தமிழ் சினிமாதான் இந்தியாவில் இப்போது அதிக கவனத்தைப் பெற்றுள்ளதாம். தமிழில் நடித்து புகழ் பெற்று பாலிவுட்டுக்குப் போவாராம்!
அட... ரூட் தலைகீழா மாறிடுச்சே!
Comments


Click it and Unblock the Notifications