'விஞ்ஞானி' ரீமாசென்!

மீதியுள்ள படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நிறைவு செய்ய உள்ளனர். கேரளாவின் சாலக்குடி, ராஜஸ்தானின் ஜெய்சால்மர் ஆகிய பகுதிகளில் 2 கட்டமாக ஷூட்டிங் நடந்தது.
இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சாகசம் நிறைந்த படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள் (நிறைய்ய பேர் இப்படித்தான் சொல்வாங்க... சென்னதுமாதிரி படத்தை எடுக்க மாட்டாங்க. ஆனா செல்வராகவனை நம்பலாம்!). கார்த்திக் நடிப்பு பிரமிக்க வைத்துவிட்டது. ரீமாவின் வேடம் உண்மையிலேயே புதுமையானது, அழகானது.
பார்த்திபன் மனதை தொடரும் கேரக்டரில் வருகிறார். ஆயிரத்தில் ஒருவன் முழுக்க முழுக்க சாகசங்களும் 80 சதவீதம் கிராபிக்சும் நிறைந்த படம் என்றார்.
அப்ப நடிகர்களுக்கு வேலை இல்லையா?!
Comments


Click it and Unblock the Notifications