twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடுக்காட்டில் புலியுடன்... த்ரிஷாவின் 'த்ரில்லர்' ஆசை!

    By Shankar
    |

    விடுமுறை என்றால் த்ரிஷாவின் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. பார்ட்டி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா அல்லது நண்பர்களுடன் கேம்ப் என விதவிதமாக அனுபவிப்பது அவரது வழக்கம்.

    இந்த முறை ஒரு மாறுதலுக்காக புலிகள் உலவும் ஜெய்ப்பூர் காடுகளுக்கு ஒரு விசிட் அடித்த அம்மணி, நடுக்காட்டில் 7 நட்சத்திர குடிலில் தங்கி விடிய விடிய தோழிகளுடன் த்ரில் அனுபவித்தாராம்! அங்கிருந்த விதம் விதமான விலங்குகளையும் பறவைகளையும் பார்த்து ரசித்தாராம்.

    தனது இரு நெருங்கிய தோழிகளை மட்டும் இந்த ட்ரிப்பில் அழைத்துப் போயுள்ளார் த்ரிஷா.

    மூவரும் ஜெய்ப்பூர் அருகே உள்ள ரத்னாம்பூர் வனவிலங்கு சரணாலயத்துக்குச் சென்று, இயற்கையை ரசித்தாராம்.

    ஆனால் த்ரிஷாவுக்கு ஒரு ஆசை... நடுக்காட்டில் உலவும் மெகா சைஸ் புலிகளைப் பார்க்க வேண்டுமாம். அதேபோல, நல்ல ஏற்ற இறக்கம் கொண்ட முரட்டு மலையில் ட்ரெக்கிங் போகவும் ஆசையாம்.

    அழகான பெண்கள் ஆசைப்பட்டால் நடக்காமலா போய்விடும்!

    English summary
    Actress Trisha wished to enjoy a thrilling tiger safari and trekking during her recent visit to Rathnambur National Sanctuary. The actress visited the spot recently and spending the time with her friends in the forest luxurious tent.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X