பாலிவுட்டில் களமிறங்கும் அக்ஷரா ஹாஸன்!

கமல் - சரிகாவின் இளையமகள் அக்ஷரா. இப்போது தனது அம்மா சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார்.
அக்கா ஸ்ருதியைப் போலவே இவருக்கும் திரையுலகில் நாட்டம் அதிகம். எனவே மும்பையின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் சிலரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
இப்போது அவர் ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பர்ஸானியா படத்தை இயக்கிய ராகுல் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஸ்ருதி ஹாஸன் நடிகையாக அறிமுகமானதும் பாலிவுட்டில். சமீபத்தில் அவர் நடித்த இரண்டாவது இந்திப்படம் ரிலீசானது. இரண்டுமே படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications