விமானநிலைய அதிகாரியுடன் பிரீத்தி ஜிந்தா வாக்குவாதம்

நேற்று டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு பிரீத்தி வந்துள்ளார். அங்கு வழக்கம் போல விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அதேபோன்று பிரீத்தியிடமும் ஒரு அதிகாரி அடையாளச் சான்று கேட்டார். ஆனால் பிரீத்தி சான்றை காட்ட மறுத்து அந்த அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த அவர் தனது அடையாளச் சான்றை காட்டிவிட்டு இடத்தை காலி செய்தார். ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அவரது அணி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தைரியமான பொண்ணுன்னு தெரியும், ஆனா சண்டைக் கோழின்னு இப்பதான் தெரியுது...!
Comments


Click it and Unblock the Notifications