உலகிலேயே செக்ஸியான பெண் தீபிகா!

அவரது கவர்ச்சிகரமான படத்தையும் தனது அட்டைப் படமாக வெளியிட்டு தீபிகாவக்கு கெளரவம் சேர்த்துள்ளது.
ஜூன்-ஜூலை மாத இதழில் இதுதொடர்பான பட்டியலை அது வெளியிட்டுள்ளது. பெங்களூரில் பிறந்தவரான தீபிகா, பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். ஒல்லிக்குச்சி உடம்புக்காரியான தீபிகா கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்திருந்தார். இப்போது முதலிடத்தைப் பிடித்து முன்னேற்றம் கொண்டுள்ளார்.
உலக அளவில் 100 செக்ஸியான பெண்களை இந்தப் பத்திரிக்கை தனது பட்டியலில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
உலகின் செக்ஸியான பெண் எப்எச்எம் பத்திரிக்கை தீபிகா படுகோன் deepika padukone fhm worlds sexiest woman


Click it and Unblock the Notifications