ராணி அடுத்த ரவுண்டுக்கு ரெடி!

By Staff

Rani Mukherjee
'குச் குச் ஹோதா ஹை' படம் வந்த பிறகு மாதுரி, காஜோல் எல்லோரையும் ஜஸ்ட் லைக் தட் ஓரம் கட்டியவர் ராணி முகர்ஜி.

பத்தாண்டுகள் பாலிவுட்டில் பல வெள்ளி விழாப் படங்களின் நாயகியாக தூள் கிளப்பினார். ஆனால் முகத்திலும் உடலிலும் காலம் தன் ஆட்டோகிராபை எழுத, அதிக எடை கூடி கவர்ச்சியிழக்க ஆரம்பித்துவிட்டார் அம்மணி.

இதனால் உடல் எடையைக் குறைப்பதற்காக கடுமையான உடற்பயிற்சி முறைகளைக் கையாண்ட ராணி, சமீப காலமாக முழுக்க முழுக்க யோகாவுக்கு மாறிவிட்டார். பூமிகாவிடம் கற்றுக்கொண்ட பாடம் போலிருக்கிறது. உண்மையிலேயே யோகாவால் நல்ல பலனாம் அவருக்கு.

கடந்த பல மாதங்களாக யோகாவும் டயட்டும் அவரது எடையில் 10 கிலோ வரை குறைத்துள்ளதாம். கடந்த ஆண்டு 57 கிலோ எடை‌யில் இருந்த ராணி முகர்ஜி இப்போது 47 கிலோதான் இருக்கிறாராம்.

ரொம்ப எடை குறைஞ்சாலும் நல்லாருக்காது என நெருக்கமான ஹீரோக்கள் அட்வைஸ் பண்ணதால் 50 கிலோவில் ஸ்டெடியாக நிறுத்த முயன்று வருகிறாராம்.

இப்போது தனது புதிய பொலிவான ஸ்டில்களை நெருக்கமான செய்தியாளர்கள் மூலம் ஊடகங்களில் உலா வர வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X