ஆசினை சந்திக்கு டாடா இண்டிகாம் வழங்கும் வாய்ப்பு!

By Staff

Asin
நடிகை ஆசின் மற்றும் கஜினி திரைப்பட குழுவினரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது டாடா இண்டிகா நிறுவனம்.

முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா இண்டிகாம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 12855 என்ற எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு பேசினால், ஆசினைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பங்கேற்கலாம்.

இந்த அழைப்புக்காக போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களிடம் நிமிடத்துக்கு ரூ.6 மற்றும் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களிடம் நிமிடத்துக்கு 10 பைசா என கட்டணம் வசூலிக்கப்படும். வரும்

இது குறித்து டாடா டெலிசர்வீசஸ் தமிழ்நாடு வட்ட செயல் அதிகாரி சங்கீத் நிகாம் நிருபர்களிடம் கூறியதாவது:

கஜினி படத்தின் விளம்பரங்களில் ஒரு பகுதியாக டாடா இண்டிகாம் இந்தப் போட்டியை அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் வாடிக்கையாளர்கள், கஜினி பட நாயகியான நடிகை அசினை ஐதராபாத் மற்றும் சென்னையிலும் மற்றொரு நாயகியான நடிகை ஜியா கானை பெங்களூரிலும் நேரில் சந்தித்துப் பேசலாம். குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு போன் செய்பவர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள், என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X