ஸ்ரீதேவியின் தூரிகையில் சிக்கிய ஜாக்சன்!

அந்தக் காலத்து அழகிய நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவி நன்றாக படம் வரையக் கூடியவர். அவரது வெள்ளித்திரை நடிப்பைப் போலவே ஓவியங்களும் கூட அழகாக இருக்கும்.
லேட்டஸ்டாக ஸ்ரீதேவியின் தூரிகையில் சிக்கியிருப்பவர் ஓராண்டுக்கு முன்பு மறைந்த பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன். மிக அழகாக தத்ரூபமாக இதை வரைந்துள்ளாராம் ஸ்ரீதேவி. இதை காட்சிக்கு வைத்தால் மிகப் பெரிய விலைக்கு ஏலம் போகும் என பலரும் ஸ்ரீதேவியிடம் கூறி வருகிறார்களாம்.
இருப்பினும் இப்போதைக்கு இதை காட்சிக்கு வைக்க தயாராக இல்லையாம் ஸ்ரீதேவி. இதையடுத்து அடுத்த மாதம் துபாய், மும்பை, லண்டனில் இதை காட்சிக்கு வைக்கப் போகிறாராம்.
More from Filmibeat
actress sridevi துபாய் பொருட்காட்சி நடிகை ஸ்ரீதேவி மைக்கேல் ஜாக்சன் ஓவியம் dubai exhibition michael jackson


Click it and Unblock the Notifications











