ஐட்டத்திற்கு மாறுகிறார் மீனாட்சி!

By Staff

Meenakshi
தனி நாயகியாக நடிக்க பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால், ஐட்டம் பாட்டுகளுக்கு ஆட்டம் போடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் மீனாட்சி.

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை, தாவணியில் வந்து போன மீனாட்சி இப்போது அப்படியே நேருக்கு மாறாக, கவர்ச்சிப் பதுமையாக புது அவதாரம் எடுத்துள்ளார்.

நடிக்கும் படமெல்லாம் கவர்ச்சிகரமாவே காணப்படுகிறார். ராஜாதி ராஜாவில் கவர்ச்சியில் புது எல்லை காட்டினார். இப்போது அகம் புறம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திலும் கிளாமர் நிறைய இருக்கிறதாம்.

கவர்ச்சிகரமாக நடிக்க மீனாட்சி தயாராக இருந்தாலும் அவரைத் தேடி நிறைய தனி நாயகி வேடங்கள் வராத வறட்சி நிலையாம். இதனால் ஐட்டம் பாட்டுகளுக்கும் ஆட்டம் போடலாம் என்று முடிவெடுத்துள்ளார் மீனாட்சி.

ஆபாசம் இல்லாமல் இருந்தால், முக்கியத்துவமான பாடலாக இருந்தால் நிச்சயம் ஒரு பாடலுக்கும் நான் ஆடுவேன் என்கிறார் மீனாட்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X