மூன்று கன்னடப் படங்களில் நமீதா!

நடிப்பு அவ்வளவுதானா என்றால் அதேநேரம் நல்ல வாய்ப்புகள் வந்தால் மட்டும் இனி தமிழில் நடிப்பதில் உறுதியாக உள்ளாராம் நமீதா. "வெறும் செக்ஸ் சிம்பலாக என்னைப் பார்ப்பது பிடிக்கவில்லை. கதையோடு கூடிய கிளாமர்தான் எடுபடும்," என்கிறார் நமீதா.
அதே நேரம் தெலுங்கு-கன்னட படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். புதிதாக மூன்று கன்னட படங்களிலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஹிட் என்பதால் நமீதாவுக்கு இப்போதும் நல்ல டிமாண்ட் உள்ளதாம்.
தமிழில் நல்ல கதையும், திறமையான இயக்குநரும் அமைந்தால் மட்டுமே நடிப்பாராம்!
Comments


Click it and Unblock the Notifications