அஜீத் ஒரு 'ஜெம்'!-பியா

By Staff

Karthik Kumar with Piya
நடிகர்களில் அஜீத் ஒரு ஜெம்... அவருடன் நடிப்பது மறக்க முடியாத அனுபவம் என்கிறார் ஏகனில் இன்னொரு நாயகியாக நடிக்கும் பியா.

மும்பை வரவான இந்த அல்ட்ரா மாடர்ன் மாடல், ஏற்கெனவே உங்களுக்கு அறிமுகமானவர்தான். பொய் சொல்லப் போறோம் படத்தின் நாயகியாக வந்து மல்டிப்ளெக்ஸ் விரும்பிகளின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

இப்போது மாஸ் ஹீரோ அஜீத்தின் ஜோடியாகிவிட்டதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்கள் மனதிலும் இடம்பிடிக்கத் தயாராகிவிட்டார்.

பொய் சொல்லப் போறோம் பட அனுபவம் குறித்து கேட்டதும், ஏக குஷியாகிவிட்ட பியா, இயக்குநர் விஜய்யை வாயாற புகழ்ந்து தள்ளுகிறார்.

இந்தப் படம் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவே இல்லை என ஆச்சரியத்தில் விழி விரிக்கிறார் (வழக்கம் போல!)

ஏகன் படத்தில் நடித்த அனுபவம் பற்றிக் கேட்டால் ஓயாமல் அஜீத் புகழ் பாடுகிறார்.

அஜீத் சார் மிகப்பெரிய ஹீரோ. ஆனால் அவருடன் நடிப்பது மிகச் சுலபமாக உள்ளது. மிகக் கண்ணியமாக நடந்து கொள்ளும் அரிதான ஹீரோக்களில் ஒருவர், என்கிறார் பியா.

அந்தப் படத்தில் என்ன பாத்திரத்தில் நடிக்கிறார் பியா...?

நான் அஜீத்தின் காதலியாக்கும், என்கிறார் விழிகளில் காதல் வழிய.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X