தமிழில் நல்ல வாய்ப்பு வரல! - வேகா

காரணம்?
"நல்ல கதைகள் வந்தால்தானே... சும்மா வந்தோம், போனோம்னு இருக்கக் கூடாது. பசங்க படத்தில் வந்த மாதிரி நச்சுன்னு இருக்கணும் கேரக்டர்கள். நிறைய கதைகள் தமிழ்ல கேட்டுட்டேன். ஆனா எதுவும் சரியா அமையாததால, விளம்பரங்கள்ல நடிச்சேன்.
இப்போ ஒரு இந்திப் படத்துல நடிக்கப் போறேன். படத்துக்கு தலைப்பு ஆம்ரஸ். ரெண்டு தெலுங்குப் படங்கள்லயும் நடிக்கிறேன். தமிழில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் ஓடி வந்துவிடுவேன்" என்கிறார் வேகா.
வாய்ப்பு வரவில்லையே என்று சும்மா இருக்காமல், தெரிந்த இயக்குநர்களுக்கெல்லாம் தனது ஆல்பத்தை அனுப்பி நினைவூட்டிக் கொண்டிருக்கிறாராம் வேகா.
விவேகமான செயல்தான்!
Comments


Click it and Unblock the Notifications