பிபாஷா பாசுவை முத்தமிட முயன்ற பெங்களூர் 'ஆன்ட்டி'

இதுகுறித்து ட்விட்டர் தளத்தில் அவரே விவரித்துள்ளார். பிபாஷா பாசுவின் கவர்ச்சிகரமான அழகு உலகறிந்தது. கொல்கத்தாவில் முன்பு காளி கோவிலுக்குப் போன அவரது மார்பைப் பிடித்து 'பக்தர்கள்' சேஷ்டை செய்ததால் அப்செட் ஆகி கோவிலிலிருந்து திரும்பினார்.
இந்த நிலையில் பெண்மணி ஒருவர் பிபாஷாவை வளைத்துப் பிடித்து கிஸ்ஸடிக்க முயன்று அவரை பீதிக்குள்ளாக்கியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பிபாஷா எழுதியுள்ளதாவது...
பெங்களூர் விமான நிலையத்தில் ஒரு வேடிக்கை நடந்தது. ஒரு ஆன்ட்டி என்னை பின்னாலிருந்து வளைத்து இழுத்து முத்தமிட முயன்றார். எப்படியோ நான் தப்பி விட்டேன்.
முன்பு இலங்கைக்கு ஐஃபா பட விழாவுக்குப் போயிருந்தபோதும், ஒரு பெண் எனது கையைப் பிடித்து இழுத்த முத்தமிட முயன்றார். இப்போது ஒரு ஆன்ட்டி முத்தமிட முயன்றார். வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
ஹய்யோ, ஹய்யோ!
Comments
பிபாஷா பாசு பிபாஷாவை முத்தமிட முயன்ற பெண் பெங்களூர் விமான நிலையம் bangalore airport bangalore woman kisses bipasha bipasha basu


Click it and Unblock the Notifications