ரசிகர்களிடம் 'கசங்கிய' ஹன்சிகா!

By Chakra

Hansika Motwani
நடித்து இன்னும் முழுசாக ஒரு படம் கூட வெளிவரவில்லை... ஆனால் அதற்குள் ஹன்சிகாவுக்கு எக்கச்சக்க தமிழ் ரசிகர்களாம். அதன் பலனையும் சமீபத்தில் முழுசாக 'அனுபவித்திருக்கிறார்' ஹன்சிகா மோத்வானி!

சமீபத்தில் வெளியான பீப்ளி இந்திப் படத்தைப் பார்க்க சென்னையில் உள்ள அந்த பிரபல மாலுக்கு சென்றுள்ளார் ஹன்சிகா.

நம்மை யாருக்குத் தெரியப் போகிறது என்ற நினைப்பில் ரொம்ப கேஷுவலாக, அந்த மாலில் நுழைந்து கடைகளைப் பராக்குப் பார்த்தபடியே சென்றுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் திமுதிமுவென்று இளைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்களாம்.

என்ன செய்வதென்று யோசிப்பதற்குள், ஆர்வ மிகுதியால் அவரை அங்கே இங்கே தொட்டுத் தடவி படுத்திவிட்டார்களாம். சில ரசிகர்கள் அவர் கையைப் பிடித்திழுத்து தங்களுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்களாம். இன்னும் சிலர் இடுப்பில் கிள்ள, நிலைமை எக்கச்சக்கமாவதை உணர்ந்த ஹன்சிகா தப்பித்தால் போதுமென்று எஸ்கலேட்டருக்கு தாவ, அங்கேயும் விடாமல் துரத்தியுள்ளனர் ரசிகர்கள்.

"நான் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்குள் எனக்கு இவ்ளோ ரசிகர்களா... தமிழ் ரசிகர்கள் அன்பு திக்குமுக்காட வைக்கிறது" என்றார் ஹன்ஸிகா.

'தமிழ் ரசிகர்களுக்கு வேறு வேலைவெடடி ஏது' என்ற உண்மையை இத்தனை சீக்கிரம் புரிந்து கொண்டுவிட்டார் போலிருக்கிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X