விமலா ராமனின் லவர்பாய்!

இந்தப் படத்தின் துவக்க விழா சமீபத்தில் ஹைதராபாத் பிலிம் சிட்டியில் நடந்தது.
சிரஞ்சீவி க்ளாப் அடித்து படப்பிடிப்பைத் துவங்கி வைத்தார். பட அதிபர் டி சுரேஷ்பாபு கேமராவை முடுக்கி வைத்தார்.
இந்தப் படம் ஒரு காதல் கதை. பெரும்பாலான பகுதிகள் வெளிநாடுகளில் எடுக்கப்படவுள்ளன.
இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டாரா?
"நடிக்கக் கூடாது என வேண்டுதலா என்ன... நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன். இப்போதும் இரண்டு தமிழ் படங்களில் நடித்துக் கொண்டுதானிருக்கிறேன். நான் எதிர்பார்த்த வாய்ப்புகள் இன்னும் வரவில்லை. அதனால் இப்போது தெலுங்கில் கிடைக்கும் நல்ல படங்களை ஒப்புக் கொள்கிறேன். மலையாளத்திலும் நடிக்கிறேன்..." என்கிறார் விமலா ராமன்.
Comments


Click it and Unblock the Notifications