பூமிகா நடிக்கும் மல்லிகை!

அதற்கு முன்னோட்டமாக, அவர் நடித்த தெலுங்குப் படம் மல்லப்பூவு, தமிழில் மல்லிகை எனும் பெயரில் வெளியாகிறது.
ஜி.மோகன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை சமுத்ரா இயக்குகிறார்.
முரளிகிருஷ்ணன், பர்ஸானா, கோவை சரளா நடித்துள்ள இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளவர் இசைஞானி இளையரஜா.
இந்தப் படம் தமிழிலும் ரிலீசாக வேண்டுமென்று பூமிகாவே விரும்புகிறாராம். தொடர்ந்து தனக்கு நெருக்கமான தமிழ் இயக்குநர்களிடம் பேசி வருகிறாராம்.
ஏற்கெனவே இரு இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள பூமிகா மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications