மீனாட்சியின் ரவுசு!

கருப்பசாமி குத்தகைதாரர் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் மீனாட்சி. அந்தப் படத்துக்குப் பின்னர் பெரிய ரேஞ்சுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், இன்னும் கணிசமான லெவலுக்கு கூட அவர் வரவில்லை.
கவர்ச்சிக்குத் தயார் என்று பிரகடனம் செய்தும் கூட பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.
இந்த நிலையில் ஸ்டார் ஹோட்டல் பார்களில் அவரை அதிகம் காண முடிகிறதாம். தினசரி ஏதாவது ஒரு ஸ்டார் ஹோட்டலில் அவரை பார்க்க முடியும் என்கிறார்கள்.
படு கவர்ச்சிகரமான உடைகளில் இரவு விருந்துகளில் கலந்து கொண்டு உல்லாசமும், உற்சாகமுமாக இருக்கிறாராம் மீனாட்சி.
நல்ல நடிப்புத் திறமை உள்ள பெண் இப்படி வழி தவறி போகலாமா என கோலிவுட்டில் சிலர் கவலைப்படுகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications