ரவிச்சந்திரன் அழைப்பு- நிராகரித்த நயனதாரா

By Staff

Upendra with Nayanatara
கவர்ச்சிகரமான ரோலில் நடிக்க வேண்டும் என்று கன்னடத்து கிரேசி ஸ்டார் ரவிச்சந்திரன் விடுத்த அழைப்பை நயனதாரா நிராகரித்து விட்டாராம்.

கிரேசி ஸ்டார் என கன்னட ரசிகர்களால் அழைக்கப்படும் ரவிச்சந்திரன் வித்தியாசமான கலாரசனை கொண்டவர். அவரது படங்கள் அனைத்திலுமே பாடல் காட்சிகளிலும் சரி, காட்சியமைப்புகளிலும் சரி செம கலர்புல்லாக இருக்கும்.

அப்படிப்பட்ட ரவிச்சந்திரன், புதிதாக தான் தயாரித்து, ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தில் நடிக்க நயனதாராவை அழைத்துள்ளார்.

படத்தின் கதையில் டூ பீஸ் காட்சி, கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட வரும் காட்சிகள் கூடுதலாகவே இருந்ததாம். இதைக் கேட்ட நயனதாரா, இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க முடியாது என்று கூறி மறுத்து விட்டாராம்.

நயனதாராவின் அட்வைஸர்தான் இந்தப் படம் வேண்டாம் என்று அட்வைஸ் கூறினாராம். இதைக் கேட்டுத்தான் ரவிச்சந்திரன் படத்தை நிராகரித்து விட்டாராம் நயனதாரா என்கிறார்கள்.

தற்போது கன்னடத்தில் உபேந்திராவுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நயனதாரா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X