For Daily Alerts
Don't Miss!
- Sports 89 ரன்களில் குஜராத் ஆல் அவுட்.. 8.5வது ஓவரில் எல்லாம் போட்டியை முடித்த டெல்லி.. எகிறிய ரன் ரேட்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Automobiles ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஏப்ரல் 8ம் தேதி ரம்பா - இந்திரன் திருமணம்
Heroines
oi-Staff
By Staff
|
பிரபல நடிகை ரம்பா மேஜிக்வுட்ஸ் எனும் கனடா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஒப்பந்தமானார். அப்போது அவருக்கும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனுக்கும் காதல் ஏற்பட்டது. இந்திரன் ரூ 2000 கோடி மதிப்புள்ள நிறுவனத்துக்கு சொந்தக்காரர். முக்கியமாக தமிழர்.
இந்த காதலுக்கு ரம்பாவின் தரப்பில் முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரம்பா- இந்திரன், திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் சென்னையில் நடந்தது.
திருமண தேதியை தற்போது முடிவு செய்து அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் (ஏப்ரல்), 8-ந்தேதி திருப்பதி கோவிலில் திருமணம் நடக்கிறது. திருமண அழைப்பிதழ் விநியோகம் நடந்து வருகிறது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
திருமண வரவேற்பு சென்னையில் 11-ந்தேதி நடக்கிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Friday, March 19, 2010, 17:13 [IST]
Other articles published on Mar 19, 2010