ஆஸி.யில் ஆட்டம் போட்ட சோனா!

சமீபத்தில் சோனா ஆஸ்திரேலியாவுக்குப் போனபோது, அங்கே உள்ள சில கவர்ச்சி குண்டுகளோடு சேர்ந்து அவர் போட்ட ஆட்டத்தை வீடியோ, போட்டோ என எடுத்து வந்து பத்திரிகைகளுக்குக் கொடுத்து 'போடுங்கோ போடுங்கோ' என கூவிக் கூவி கொடுத்து வருகிறாராம் சோனாவின் பிஆர்ஓ. (இன்னும் எக்கச்சக்க படங்கள் இருக்கு... போய் கேலரில பாருங்க!)
சோனாவின் இந்தப் பயணத்துக்குப் பின்னணி என்ன? இந்தப் புகைப்படத்தில் உள்ள அரைகுறைப் பெண்களெல்லாம் யார், இவர்களெல்லாம் என்ன மாதிரியான கலைச்சேவைக்காக ஆஸ்திரேலியா போனார்கள் என்ற விவரம் நமக்குத் தெரியவில்லை.
வேண்டுமானால் கதீட்ரல் ரோட்டில் கடை வைத்திருக்கும் சோனாவையே கேட்கலாம். இல்லையென்றால் இந்தப் படங்களை 'சப்ளை' செய்த சோனாவின் பிஆர்ஓவைக் கேட்கலாம். படங்களைக் கொடுத்ததன் 'பர்ப்பஸ்' தெரிந்துவிடுமல்லவா!
Comments


Click it and Unblock the Notifications