விக்ரம் ஜோடி ஸ்வாதி?

இனியும் இந்த பாணியைப் பின்பற்றினால் வயதும் போய், வாய்ப்புகளும் போய்விடும் என்பதை உணர்ந்து இப்போது வேக வேகமாக படங்களை முடித்து வெளியிடும் இயக்குநர்களிடம் பணியாற்றத் திட்டமிட்டுள்ளார்.
அடுத்து ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்கிறாராம் விக்ரம்.
ஒன்று இயக்குனர் விக்ரம்குமார் இயக்கவுள்ள 24. அடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ள ஒரு படமாம் (அய்யோ இவரா...! இவரு இயக்க ஆரம்பிக்கிறதுதான் தெரியும். முடிக்கிறது?).
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுக்கள் நடப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த இருபடங்களில், செல்வராகவன் இயக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடி சுப்பிரமணியபுரம் புகழ் ஸ்வாதியாம்.
Comments


Click it and Unblock the Notifications