தெலுங்கில் 'பிசி', தமிழில் 'பிகு'!

By Sudha

Kajal Agarwal
தெலுங்கில் பிசியாக மாறியுள்ள காஜல் அகர்வால், தமிழில் மட்டும் படு பிகு பண்ணுகிறாராம்.

மகாதீராவுக்குப் பின்னர் காஜலுக்கு தெலுங்கில் செம கிராக்கியாம். கை நிறையப் படங்களுடன், படத்துக்குப் படம் கவர்ச்சிகரமாக நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதேசமயம், தமிழில் மட்டும் படங்களை ஒத்துக் கொள்வதில் ஏகப்பட்ட பிகு பண்ணுகிறாராம். இத்தனைக்கும் நிறையப் படங்கள் அவரைத் தேடி வருகிறதாம். ஆனாலும் படங்களை ஒப்புக் கொள்வதில் நிறைய ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்களை கடைப்பிடித்து வருகிறாராம் காஜல்.

தற்போது கார்த்திக்கு ஜோடியாக நான் மகான் அல்ல படத்தில் நடித்துவருகிறார் காஜல். தெலுங்கில் 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

ஏன் தமிழில் அதிகம் காண முடியவில்லை என்று கேட்டால்,

தெலுங்கு படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என சொல்ல முடியாது. தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வருகின்றன.​அதனால் அங்கு அதிக படங்களில் நடிக்கிறேன்.

தமிழில் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன். நான் மகான் அல்ல படத்துக்குப் பின் இந்த வருடம் தமிழில் இரண்டு படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்திருக்கின்றன என்றார் காஜல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X