twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிகினிக்கும் ஓகே சொன்ன அசின்!

    By Shankar
    |

    Asin
    கவர்ச்சியாக உடையணிய மாட்டேன், நெருக்கான காதல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கூறிவந்த அசின், இப்போது நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தமிழில் அல்ல, இந்தியில்!

    தன்னுடன் இந்தியில் அறிமுகமான தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா ஆகியோர் எங்கேயோ போய்விட, தான் மட்டும் இன்னும் அறிமுக நிலையிலேயே இருக்கிறோமே என்ற ஆதங்கத்தில், எந்த உடைக்கும், வேடத்துக்கும் தயார் சொல்லிவிட்டாராம் அசின்.

    இதனால்தான், சஜித் நாடியாவாலா தயாரிக்கும் 'ஹவுஸ்புல் -2' படத்தில் எக்கச்சக்கமாக கவர்ச்சி காட்ட வேண்டிய பாத்திரம் என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அசின்.

    இந்தப் படம் இத்தாலி, கிரீஸ் நாடுகளில் எடுக்கப்படுகிறது. மும்பை டிசைனர் அகி நருலா அசினின் பிகினியை டிசைன் செய்துள்ளார்.

    English summary
    Asin, the actress known for her family looks is now okayed to wear bikini in her forthcoming Bollywood film Housefull-2! Leading Mumbai designer Aki Narula, who designed Aishwarya Rai's bikini in Dhoom 2, will design for Asin too. She will, reportedly, be seen in sizzling swimwear and sexy sarongs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X