அதிரப்பள்ளி ... அதிரவைக்கும் நயன்!

அது என்ன பழைய பார்முலா... கிளாமர்தான். பயந்துவிடாதீர்கள், அதற்காக அவரே கிளாமராக வந்து பயமுறுத்தப் போவதில்லை. கோலிவுட்டின் இன்றைய ஹாட் செக்ஸி நயன்தாராவைத்தான் மேக்ஸிமம் கவர்ச்சி காட்ட வைத்திருக்கிறார்களாம்.
அதுவும் எப்படி... எப்போதும் வற்றாத மிகப் பெரிய அதிரப் பள்ளி நீர் வீழ்ச்சியில் மெல்லிய சேலையில் நயன்தாரா ஜலக்கிரீடை செய்ய, நாயகன் விஜய் அவரோடு பின்னிப் பிணைந்து உருகும் கவர்ச்சிப் பாடலில்.
திரைக்கதையில் இப்படி ஒரு பாடல் வைக்கும் எண்ணமே இல்லையாம் இயக்குநர் பிரபுதேவாவுக்கு. ஆனால் இப்போது வந்திருக்கும் சத்யம் பட ஸ்டில்களைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்து போன பிரபுதேவா, இத்தனை தாராள மனசுள்ள நயன்தாராவை நாம் மட்டும் கண்ணகி விஜயகுமாரி ரேஞ்சுக்கு காட்டினால், ரசிகர்கள் தியேட்டருக்கு வரத் தயங்குவார்களே என மோட்டுவாயைத் தடவ, விஜய்யும் இந்தக் கவர்ச்சிப் பாடலுக்கு டபுள் ஓகே சொல்லியிருக்கிறார்.
நயனதாராவும் சத்யத்திற்கு இணையான கவர்ச்சியை இந்தப் பாடலில் கொடுத்திருக்கிறாராம்.
இப்படம், விஜய்யின் வில்லாக வருமா? அல்லது 'காமனின்' வில்லாக இருக்குமா??


Click it and Unblock the Notifications











