'அசல்' அஜீத்துக்கு ரெண்டு ஜோடி!!

அந்தக் 'கவலையை' நீக்கும் ஒரு செய்தி இதோ..
மம்தா மோகன்தாஸ் இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த மம்தா, 'இப்போது அசல் படத்துக்கான டிஸ்கஷனில் இருப்பது உண்மைதான். அதிகாரப்பூர்வமாக இயக்குநர் சரண் தெரிவிப்பார்', என்று கூறியுள்ளார்.
இன்னொரு நாயகியாக சமீரா ரெட்டி நடிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அவரது க்ளாமர் தனது பாணி காரசார மசாலாவுக்கு போதாது என சரண் நினைப்பதால், 'தல'யின் ஒப்புதலோடு இன்னொரு கவர்ச்சியான நாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறாராம்.
படத்தின் டுயட் பாடலை இத்தாலியில் வைத்து ஷூட் பண்ணுகிறார்களாம். இத்தாலிக்குப் பறக்கும் முன் அஜீத்தின் இரண்டு ஜோடிகளும் ரெடியாகிவிடுவார்கள் என்கிறார் சரண்.
ஒரே ஒரு ஹீரோயின்னா யாரும் ஒத்துக்கவே மாட்டாங்க போல..!
Comments


Click it and Unblock the Notifications