உலகின் டாப் அழகிகளில் ஐஸ்வர்யா ராய்க்கு 9-வது இடம்

சர்வதேசப் புகழ்பெற்ற ஹார்ப்பர்ஸ் அண்ட் க்வீன் பத்திரிகை உலகின் டாப் 100 அழகிகளில் ஐஸ்வர்யா ராய்க்கு 9வது இடம் அளித்துள்ளது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி. திருமணமாகி குழந்தைகள் பெற்றவர் ஏஞ்சலினா. இவருக்கு அடுத்த இடத்தில் சூப்பர் மாடல் க்றிஸ்டி டர்லிங்டன் உள்ளார். ஜோர்டானின் க்வீன் ரானியா உள்ளிட்ட பலர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications