மீண்டும் தமிழில் ஷில்பா ஷெட்டி

By Staff

Shilpa Shetty with Mother
சரண் இயக்கி வரும் மோதி விளையாடு படத்தில் செமையான குத்தாட்டம் போடவிருக்கிறார் ஷில்பா ஷெட்டி.

கன்னடத்து ஷில்பா ஷெட்டி, பாலிவுட்டின் ஹாட் நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் இதுவரை பெரிதாக எதையம் சாதிக்கவில்லை என்றாலும் கூட ஐஸ்வர்யா ராய்க்கு இணையான புகழையும், பிரபலத்தையும் பெற காரணமாக அமைந்தது லண்டன் பிக் பிரதர் நிகழ்ச்சியில் இவர் பெற்ற வெற்றி.

இன்று படு பிசியாக உலகை வலம் வந்து கொண்டிருக்கும் ஷில்பா ஒரு காலத்தில் தமிழிலும் தலை காட்டியவர்.

பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ மற்றும் விஜய்யுடன் குஷி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் என தமிழையும் தாலாட்டியவர் ஷில்பா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் ஷில்பா. முழு நீள நாயகியாக அல்ல - குத்தாட்ட அழகியாக.

சரண் இயக்கிக் கொண்டிருக்கும் மோதி விளையாடு படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்காக ஷில்பாவை அணுகியுள்ளனராம். அவரிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் சரண்.

ஷில்பா ஷெட்டி, வெல்கம் பேக் டு சென்னை சிட்டி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X