சிந்து துலானிக்கு கல்யாணம்!

சுள்ளான் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சிந்து துலானி. மன்மதன், மஜா, பசுபதி மே/பா ராசக்காபாளையம் போன்ற படங்களில் நடித்தார்.
தெலுங்கில் அத்தனொக்கடே (தமிழில் வெளியான ஆதி) படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கிய போதே இருவரும் நெருங்கிப் பழகி வந்தார்களாம்.
இப்போது அந்தப் பழக்கம் திருமணத்தில் முடிந்துள்ளது.
இந்த மாதக் கடைசியில் திருமணம் நடக்கும் என தெரிவித்துள்ள சிந்து துலானி, வரும் வெள்ளிக்கிழமை திருமணத் தேதியை அறிவிக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications