தங்கையை களம் இறக்கும் கெளரி

By Staff

Gowri Munjal
சிங்கக்குட்டி நாயகி கெளரி முஞ்சால் தனது தங்கை ஷிவானி முஞ்சாலுக்கும் வாய்ப்பு தேட ஆரம்பித்துள்ளாராம்.

தொட்டால் பூ மலரும் படத்தில் நாயகியாக நடித்த கெளரி முஞ்சால் லேட்டஸ்டாக நடித்துள்ள படம் சிங்கக்குடி. சிவாஜியின் பேரன் ஜூனியர் சிவாஜியுடன் ஜோடி சேர்ந்துள்ள கெளரி முஞ்சால் முடிந்தவரை கவர்ச்சிகரமாக நடித்து படத்தை களேபரமாக்க உதவியுள்ளாராம்.

இந்த நிலையில் அவரது தங்கை ஷிவானி முஞ்சாலுக்கும் ஹீரோயின் வாய்ப்பு தேட ஆரம்பித்துள்ளாராம் கெளரி.

தங்கையை வைத்து படு கலர்புல்லாக படம் எடுத்து ஆல்பம் ரெடி செய்துள்ள கெளரி அதை பல்வேறு இயக்குநர்களுக்கும் (குறிப்பாக இளம் இயக்குநர்களுக்கு) அனுப்பி வைத்து ஆலோசனை கேட்டுள்ளாராம்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பார், ஒரு சான்ஸ் தாருங்களேன் என்று ஒரு குறிப்பும் வைத்து ஆல்பத்தை அனுப்பியவண்ணம் உள்ளாராம். கெளரியின் இந்த அப்ரோச்சுக்கு என்ன ரிசல்ட் கிடைத்தது என்று தெரியவில்லை.

இருந்தாலும் ரிசல்ட் பற்றிக் கவலைப்படாமல் ஆல்பம் அனுப்பும் வேலையில் படு மும்முரமாக இருக்கிறாராம் கெளரி. அவர் அனுப்பி வைத்துள்ள ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள படங்கள் அனைத்தும் 'அமோகமாக' இருப்பதால் கூடிய சீக்கிரமே பாசிட்டிவான ரிசல்ட் வரலாம் என கெளரி தரப்பு தைரியமாக இருக்கிறதாம்.

'ஏ' என்றாலே 'பாசிட்டிவ்'தான், டோன்ட் ஒர்ரி கெளரி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X