twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினேகா உல்லலுக்கு பதில் ஜாஸ்மின்!

    By Shankar
    |

    வானம் படத்தின் இன்னொரு நாயகியான சினேகா உல்லலுக்கு பதில் ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    சிம்பு நடிக்கும் வானம் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சினேகா உல்லல் நடிக்க ஒப்பந்தமானார். படத்தின் துவக்க விழாவிலும் அவர் பங்கேற்றார்.

    ஏற்கெனவே சிம்புவின் இன்னொரு படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதனால் சிம்புவின் நெருக்கமான நடிகைகள் பட்டியலில் அவரும் இடம்பெற்றிருந்தார்.

    இந்நிலையில் வானம் படத்திலிருந்து சினேகா உல்லல் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் டெல்லியைச் சேர்ந்த ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவர் தொடர்பான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.

    English summary
    Sneha Ullal, another heroine in Simbu starring Vaanam has been replaced by Delhi model Jasmine. The film's shooting is nearing its completion and will be released soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X