ஐரோப்பிய நாடுகளில் தேனிலவை கொண்டாடும் மீனா

மீனாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் திருப்பதியில் கடந்த 12ம் தேதி கல்யாணம் நடந்தது. பின்னர் 14ம் தேதி சென்னையில் வரவேற்பு நடந்தது.
இதையடுத்து புதுக் குடித்தனத்தை தொடங்கியுள்ள மீனா, தனது கணவருடன் ஐரோப்பிய நாடுகளில் தேனிலவுப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் இவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள்.
தேனிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு மீனா தம்பதியினர் ஆகஸ்ட் 1ம் தேதி சென்னை திரும்புகிறார்கள்.
Comments
ஐரோப்பிய நாடுகள் சினிமா தமிழ் திருமணம் தேனிலவுப் பயணம் மீனா வித்யாசாகர் cinema europe honeymoon trip meena vidhyasagar


Click it and Unblock the Notifications