விஷால் ஜோடியாகும் சமீரா!

ஹன்சிகா நடிப்பார் என்றும்.. இல்லையில்லை அமலா பால் என்றும் கூறப்பட்டது. இன்னும் த்ரிஷா, தப்ஸீ, காஜல், அனுஷ்கா என பலரது பெயர்கள் அடிபட்டன.
ஆனால் இப்போது, இந்த ஹீரோயின் ரேஸில் எதிர்பாராமல் வந்து முந்திக் கொண்டவர் சமீரா ரெட்டி.
ஜிகே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இப்போது பாலாவின் அவன் இவனில், திருநங்கை வேடத்தில், அதேநேரம் பக்கா ஆக்ஷன் வேடத்தில் நடித்து வருகிறார் விஷால். டிசம்பர் முதல் வாரத்தில் இவரது அவன் இவன் வேலைகள் முடிந்துவிடுகிறதாம்.
அதன் பிறகு டிசம்பர் 9-ம் தேதி பிரபுதேவா படத்தைத் துவக்கவிருக்கிறார்கள். ஆனால் சென்னையில் அல்ல... கொல்கத்தாவில்!!
Comments


Click it and Unblock the Notifications