சுனேனா பிசியோ பிசி!

காதலில் விழுந்தேனுக்காக தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவர் சுனேனா. இப்போது மீண்டும் தெலுங்குக்குத் திரும்பிப் போக முடியாத அளவுக்கு தமிழில் பிசியாகி விட்டார்.
சுனேனா கையில் தற்போது கதிர்வேல், யாதுமாகி, மாசிலாமணி என நிறையப் படங்கள். இதனால் மாறி மாறி நடிக்க வேண்டியுள்ளதாம். ஓய்வு கிடைப்பது குதிரைக் கொம்பாக போய் விட்டதாம்.
சமீபத்தி்ல ஒரு வாரம் திடீர் ஓய்வு கிடைத்தது. உடனே ஹைதராபாத் பறந்து போய் அம்மா, அப்பாவுடன் படு ஜாலியாக விடுமுறையை செலபரேட் செய்தாராம்.
தற்போது புதிதாக சில படங்கள வந்துள்ளதாம். கதை கேட்டு வைத்துள்ளாராம். முடிவு செய்யவில்லையாம். மாசிலாமணி படத்தை கிட்டத்தட்ட முடிக்கப் போகிறாராம். அதன் பின்னர்தான் புதுப் படங்களை ஒப்புக் கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.
Comments
கதிர்வேல் காதலில் விழுந்தேன் சினிமா சுனேனா தமிழ் மாசிலாமணி cinema kadalil vilunthen kathirvel masilamani sunena


Click it and Unblock the Notifications