For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கமல் மகள் படம்: விறுவிறு புக்கிங்!
Heroines
oi-Staff
By Staff
|
ஸ்ருதி - இம்ரான் கான் நடித்துள்ள இந்தப்படத்தை சத்யம் சினிமாஸ் சென்னையில் விநியோகிக்கிறது. ஆறு பெரிய திரையரங்குகளில் இந்தப் படம் நாளை வெளியாகிறது.
சில திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக விநியோகஸ்தர்கள் சந்தோஷத்துடன் தெரிவித்தனர்.
கமல் ரசிகர்கள் பெருமளவு ஆர்வத்துடன் இந்தப் படத்துக்கு முன்பதிவு செய்துள்ளார்களாம். மும்பையிலும் இப்படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
படத்தின் முன்னோட்டக் காட்சி சில தினங்களுக்கு முன் சென்னை மற்றும் மும்பையில் நடந்தது. மும்பையில் படம்பார்த்த பெரும்பாலான நட்சத்திரங்கள், 'அட நம்ம சரிகா பொண்ணா இது... கலக்கிடுச்சு' என பாராட்டித் தள்ளினார்களாம்.
சென்னையில் இந்தப் படம் பார்த்த திரையுலகினர், படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகப் பாராட்டினர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: கமல் சினிமா தமிழ் முன்பதிவு லக் ஸ்ருதி ஹாசன் bollywood booking cinema kamal daughter luck opening preview sruthi hassan
Story first published: Thursday, July 23, 2009, 12:54 [IST]
Other articles published on Jul 23, 2009