மலையாளத்தில் பிஸியாகும் சந்தியா!

மலையாளத்தில் அவர் நடித்து வெளியான ட்ராபிக் படம் நன்றாக ஓடுவதால் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றனவாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழில் அவ்வப்போது ட்ரென்ட் மாறி வருகிறது. இப்போது கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அதனால் தமிழில் எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. நல்ல வேடங்கள் வந்தால் நடிப்பேன்.
கன்னடம் மற்றும் மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. கன்னடத்தில் நடித்த ஆப்தரக்ஷகா ஒரு வருடம் தாண்டி பெங்களூரில் ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாளத்தில் நடித்த டிராபிக் சூப்பர் ஹிட். இன்னொரு படம் திரி கிங்ஸ் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது...," என்றார்.
காத்தடிக்கிற தேசத்தில் இருந்தால் சரி!
Comments


Click it and Unblock the Notifications